Hacker ஆவது எப்படி?
இந்த பதிவில் நாம் Hacker ஆக
என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம்.
முதலில்
Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வகைகளை(type) தெரிந்துகொள்ள வேண்டும்.
Hackers Type
Blackhat
Hacker
Whitehat
Hacker
Greyhat Hacker
Script kidde
hackers
Blackhat
Hackers
இவர்கள் Hacking-தொழிலாக செய்து பணத்தினை சம்பாதிக்க
கூடியவர்கள்.
அதாவது Carding,spamming,phishing
, website-ஐ hack செய்வது போன்றவற்றின் மூலம் பணத்தினை சம்பாதிப்பார்கள் இவர்கள் தங்களது
Hacking திறமைகளை தவறாக பயன்படுத்துபவர்கள்.
Whitehat
hacker
இவர்கள் Companyகளில் வேலை செய்யகூடிய security engineer
இவர்கள் தங்களது hacking திறமைகளை சொந்த Company network களில் pentest(Hack)செய்து
அவற்றில் உள்ள loop holes-ஐ(பாதுகாப்பு குறைபாடு) சரிசெய்பவர்கள்.
இவர்கள் தங்களது
திறமைகளை நல்ல செயல்களுக்கு பயன்படுத்தக்கூடியவர்கள்.
Greayhat
hacker
இவர்கள் தங்களது
திறமைகளை நல்லது & கெட்டது ஆகியவற்றிக்கு பயன்படுத்தக்கூடியவர்கள். தங்களது
Company-ல் வேலை செய்யும் போது Whitehat ஆகவும். இரவு நேரங்களில் Blackhat ஆகவும் செயல்படக்கூடியவ்ர்கள்.
script kiddie
மேற்கூறிய 3வகை
Hackers-ம் தாங்கள் சொந்தமாக Tools-ஐ உருவாக்க தெரிந்தவர்கள். ஆனால் இந்த Script kidde-க்கு
Tools-ஐ உருவாக்க தெரியாது,அந்த 3வகை Hacker- உருவாக்கிய Tols-ஐ பயன் படுத்தக்கூடியவர்கள்.
PC with net
connection
ஒரு நல்ல
Computer தேவை காரணம் அப்போது தான், process
வேகமாக நடக்கும். நல்ல internet connection தேவை காரணம், DDOS போன்ற Attack-க்கு வேகமான
Connection தேவை.
Computer
language
C & C++ போன்றவை
கற்று கொள்ளவேண்டும்
OS[linux]
மேலும் அனைத்து
வகையான OS-யும் பயன்படுத்த தெரிய வேண்டும். [windows,linux]
Networking
Networking
Hacking-க்கு மிக முக்கியமன ஒன்று அதையும்
கற்றுக் கொள்ளவேண்டும்.
Books
Hacking சம்மந்தமான
நிறைய Books online-ல் கிடைக்கிறது அவற்றை படிப்பதன் மூலம் Hacking திறமை வளரும்.
Self interest
இது நமக்குள்ளே
இருக்ககூடிய ஈடுபாட்டின் மூலம் தான் கற்றுகொள்ள முடியும்.ஈடுபாடு இல்லையென்றால் கற்று
கொள்ளமுடியாது.
0day exploit
ஒவ்வொறு நாளும்
loop holes-ன்(server,systems,etc) விவரம் அடங்கிய பதிவு 0day exploit வெளிவரும்,அதனால் அவற்றையும் நாம் தெரிந்து
கொள்வது அவசியம்
Database
skills
அனைத்து வகையான
Database-ஐ பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும்
Scripting
Python, ruby போன்ற Scripting language –ஐ கற்ருகொள்ள வேண்டும்.
Attacking
techniques
Attacking
techniques என்பது
Phishing
Spamming
Brutforce
போன்ற attack-ஐ
பற்றி தெரிந்து கொள்வதன் மூலம்
நீங்களும் Hacker ஆகலாம்.
thanks friend
ReplyDelete<script>alert("tried to perform xss, but not possible ;-(");</script>
ReplyDeleteC&c++என்றால் என்ன
ReplyDeleteC@c++ nna athu oru computer language dha adhukku thaniya educt pannanum
Deletehai bro niga tamil thana na unga youtube channel yalla videovum pathutan ana niga athulla kudukura comment na kudutha yathachi oru proble varuthu bro
ReplyDeleteathuku yanna pannrathu
ReplyDeletesolluga bro yathanala athumari aakuthu
Rahul
ReplyDeletesuper
ReplyDeletehi <\marquee>
ReplyDeletehi
ReplyDeleteDark net sollava Ella
ReplyDeleteIt's good
ReplyDeleteHi
ReplyDeleteHi
ReplyDeleteI think this is an informative post and it is very useful and knowledgeable. therefore, I would like to thank you for the efforts you have made in writing this article. hire a computer hacker
ReplyDeleteI am always looking for some free kinds of stuff over the internet. There are also some companies which give free samples. But after visiting your blog, I do not visit too many blogs. Thanks. Hire a professional phone hacker
ReplyDeleteU r hacker
DeleteNanum hacker akanum
ReplyDeleteHi
ReplyDelete