3.2 மில்லியன் இந்திய Debit cards Hack செய்யப்பட்டுள்ளது

INDIAN ATM களில் Malware Attack  நடந்துள்ளது. அதில் SBI,HDFC,AXIS,ICICI,YESBANK-ம்
அடங்கும்.Security system பொதுவாக எல்லா Bank –கும் ஒன்று தான்,ஆனால் சில Bank க்கு வேறுபடும். சரி அது இருகட்டும். நாம் இன்றைய முக்கியமான தகவல்- பார்ப்போம்.
·         SBI,
·         HDFC,
·         AXIS,
·         ICICI,
·         YESBANK
ஆகிய Bank-குகளில் தகவல் திருட்டு நடைப்பெற்று உள்ள தாக தகவல்   வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிக பெரிய வங்கியான State Bank of India-ன் துணை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி[SBI deputy managing director and chief operating officer] Manju Agarwal-கூறியது என்னவென்றால்; இந்த தகவல் திருட்டு[data breach] மே மற்றும் ஜுலையில் நடைபெற்றுள்ளது.

அனால்அதை செப்டம்பர்-ல் கண்டறிந்த்தால் முன்னெச்சரிக்கையாக அனைத்து CARDகளையும் மாற்ற முடிவு செய்துள்ளது எனவே.  தனது வாடிக்கையாளர்களின் Pin- மாற்றவும் அல்லது Card- Blockசெய்ய அறிவுறுத்தப் படுகின்றனர்.

32லட்சம் card-கள் blockசெய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இவற்றில் பல Card-கள் visa&master-Platform-ல் இயங்கிக்கொண்டிருக்கிறது. புதிய Card-கள் new security chip வுடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த Malware Attack எப்படி நடந்துள்ளது? இந்த Data breach-ஆனது Hitachi Payment services-ல் உள்ள System-ம்களில் Malware- install செய்யப்பட்டுள்ளது.

Hitachi company யானது ATM service செய்யகூடியதுநிறைய Bank-குகள் Hitachi-யின் ATM machine களை பயன்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.  இந்த குற்றம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது ?சில INDIAN Debit cardsகள் China வில் access செய்யப்படுவதாக தகவல்வந்ததை தொடர்ந்து கண்டறியப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 70% ATM களில் பழைய OS-கள் பயன்படுத்தப் பட்டுவருகிறது. உங்கள் பணத்தை பாதுகாக்க OTP – வைத்து கொள்ளுங்கள்,PIN- மாற்றி கொள்ளுங்கள்.


No comments