JIO-ன் பாதுகாப்பு குறைபாட்டை கூறியுள்ள Anonymous Hackers

Jio பற்றி இன்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் விலை குறைவான 4G போன்ற பல்வேறு சலுகைகளை கொடுத்து நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது. அது சரி இருக்கட்டும் Anonymous jio –ன் Network-ல் பாதுகாப்பு குறைபாடு உள்ளது எனக் tumblr account-ல் கூறியுள்ளனர்.
அதை பற்றி இப்பொது விரிவாக பார்ப்போம்

.
Jio தனது வாடிக்கயாளர்களின் தகவல்களை Singapore மற்றும் America-ல் உள்ள விளம்பர நிறுவனங்களுக்கு வருவதாக கூறியுள்ளனர். அதவது உங்கள் தகவல்கள் my jio மற்றும்  jio dialer போன்ற Apps மூலம் CALLS,SMS போன்றவை எடுக்கப்பட்டு  MAD-me [http://www.mad-me.com/] என்ற நிறுவனத்திற்கு கொடுக்க படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


சரி இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று பார்த்தால். அதற்கும் Anonymous-யிலம் பதில் உள்ளது.
அதாவது அவர்கள் ஒரு Screen shot கொடுத்துள்ளனர். அதில் Callingகள் அனைத்தும் Singapore மற்றும் America-ல் உள்ள Company-க்கு [IP] செல்வது உறுதியாகி உள்ளது.

சரி அதை எப்படி நாம் பார்ப்பது .அவர்கள் பயன் படுத்தி உள்ள Software
Brup suite ; Brup suite என்பது Server-களில் உள்ள loope hole-களை கண்டறிய Hacker’s –ஆல் பயன் படுத்தப்படும் Software
இந்த Software install செய்து உங்கள் Android mobile-ன் Traffic –ஐ  Brup suite-க்கு திருப்பி விட வேண்டும். உங்கள் mobile-ல் my jio மற்றும்  jio dialer போன்ற Apps இருந்தால் உங்களுடைய  CALLS,SMS போன்றவை எடுத்து Pocket ஆக app.cobal.mad-me.com அனுப்ப படுவதை பார்க்கலாம்.
 இந்த செய்திக்கு Jio மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை யாருடனும் பகிர்வதில்ளை எனக்கூறியுள்ளது.


எற்கனவே reliance மீது Anonymous புகார் கூறியுள்ளனர். Reliance-ல் Encryption இல்லை எனவே யார் வேண்டுமானாலும் தகவல்களை பார்க்கும்படி உள்ளது என்று கூறி இருந்தனர். இப்பொது இரண்டாவது முறை

watch video

                 

2 comments:

  1. yes, this is may be true...
    but i was already found security loopholes in Reliance Communications.
    in 2012 i bought reliance postpaid data card connection...
    on my self-care portal i can easily bypass the security and it leads to me view other customers details(bills, address, contact number, customer account number, usage details,..,etc) by simply changing the series of reliance postpaid data card number.

    ReplyDelete