TamilRockers website -ஐ செயலிலக்க செய்த Indian Hackers

இன்று tamilrockers.be & tamilrockers.com      indian hackers  மூலம் DDOS attack செய்யப்பட்டு .
Tamil rockers server-கள் தகர்க்கப்பட்டன.  

காரணம் கபாலி படத்தை NET-ல் வெளியிடுவதை தடுக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.



இன்று   9 AM  -க்கு server-ல் தாக்குதல் நடத்தப்பட்டது.   இன்றைய  தாக்குதல் குறித்து நேற்று  Indian Cyber security Forrce-ஆல்  முடிவுசெய்யப்பட்டு. 


இந்த   தாக்குதல் குறித்து  facebook-ல் hackers பதிவுகளை இட்டுள்ளனர்.

                             இப்போது நீங்கள் tamilrockers.be  open செய்தால்  site open ஆகும்,ஆனால் அது Live version கிடையாது.




   TamilRocker இப்போது அவர்களின் site-ஐ recover செய்ய முயற்சி செய்து வருகின்றனர்




    

3 comments: