Pokemon-களை பிடிக்க எளிமையானவழி.

Pokemonகளை பிடிக்க முயற்சி செய்து அவை கிடைக்கவில்லையா?
இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி..

 POKEMON இருக்கும் இடத்தை அறிந்து அவற்றை பிடிக்கலாம். 


இந்த APP-ன் பெயர் PokeTracker (Android) இதை உங்கள் Mobile-ல் Install செய்து உங்கள் Pokémon Trainer Account-ஐ  மூலம் Login செய்துகொள்ளவும். Pokémon Trainer Account உங்களிடம்   
இல்லையென்றாலும் Google Accountமூலம் Login செய்து கொள்ளுங்கள்.

PokeTrackerல் உள்ள MAP-ல் Pokemons எந்தந்த இடத்தில் உள்ளன என்று 

காட்டும்.ஆகவே நீங்கள் எளிமையாக Pokemonகளை பிடிக்கமுடியும்










Download 
PokeTracker

No comments