Setoolkit-ல் வரும் Apache problem-ஐ FIX செய்வது எப்படி

சென்ற பதிவில்  Phishing Attack மூலம் Facebook-ஐ Hack செய்வது எப்படி என்று பார்த்தோம்.ஆனால் சிலருக்கு Setoolkit-ல் Phishing Attack செய்யும் போது Apache may be not running, do you want SET to start the process? [y/n] என்ற Error Message வரும். இதற்கு நீங்கள் Yes(y) கொடுத்தால்  மறுபடியும் அதே Error Message வரும்.




இந்த Error-ஐ FIX செய்ய Terminal-ஐ Open செய்து cd /etc/setoolkit என Type செய்து Enter கொடுக்கவும்,அடுத்ததாக gedit set.config என Type செய்து Enter கொடுக்கவும்.



இப்போது Setoolkit config File Open ஆகும்.



அதில் CTRL+F (find)கொடுத்து,அதில் Use Apache கொடுத்தால் File-ல் உள்ள நமக்கு தேவையான Command கிடைக்கும் அதில்
PACHE_SERVER=ON என்று இருக்கும் ஆனால் நாம் அதில் ON-ஐ DELETE செய்துவிட்டு OFF என்று Type செய்து Save செய்து விடவேண்டும். 





இனி உங்கள்  Setoolkit எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்யும்.
           
                       Watch Video
                             


No comments