உங்கள் Kali Linux ஐ update & upgrade செய்வது எப்படி?

முதலில் Terminal ஐ open செய்து  apt-get update என type செய்து Enter கொடுக்கவும், update செய்ய வேண்டுமா என Permision  கேட்டால் Y(yes)கொடுக்கவும்.
 [Y=yes,N=no] 

Update ஆனதும், upgrade செய்ய Terminal ல் apt-get upgrade என type செய்து Enter கொடுக்கவும். அதே போல Y (yes)or N(no) உங்கள் விருப்பம் போல கொடுக்கவும்


எல்லாம் முடிந்த பின்  Terminal ல் reboot என type செய்து Enter கொடுக்கவும் .

                       Watch Video
                         

No comments