Kali linux ல் Vmware tool ஐ install செய்வது எப்படி?


Vmware tool ஐ install செய்வதன் மூலம் நம்மால் guest OS ல் இருந்து host OSக்கு file களை cut,copy,paste செய்ய முடியும்,அதாவது உங்கள்  Vmware Workstation ல் install செய்யப்பட்ட Kali linux OS ஆனது  guest  ஆகும். வெளியில் நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் windows OS ஆனது host ஆகும். இந்த இரண்டு OS ல் Vmware tool ஐ install செய்யாமல் cut,copy,paste செய்ய முடியாது.. 


நீங்கள் 2016  ல் Kali linux OS ஐ Download செய்து இருந்தால், இந்த  OS ன் Version Kali linux Rolling. Kali linux Rolling க்கு Open Vmware Tool ஐ install செய்தால் போதுமானது.. ஒரு வேலை நீங்கள்  Kali linux ன் பழைய Version பயன்படுத்தி வந்தால்,அதற்கு Open Vmware Tool ஐ install செய்ய முடியாது.


Vmware tool ஐ install செய்ய உங்கள் Kali linux இன் Terminal ஐ open செய்யவும். பிறகு apt-get update  என்பதை type செய்து Enter கொடுக்கவும்.


உங்களுக்கு update ஆகி விட்டால் பழையபடி root@kali என வரும். பிறகு  apt-get install open-vm-tools-desktop fuse என்ற command  ஐ type செய்து Enter கொடுக்கவும்.சிறிது நேரம் சில files Download ஆகும். Download ஆனபின்பு




reboot என்ற command  ஐ type செய்து Enter கொடுக்கவும்





Kali restart ஆன பிறகு.உங்கள் Vmware Workstation ல் View option ல் 
fit guest now ஐ click செய்யவும். இனி உங்களால் guest Os ல் இருந்து host Osக்கு file களை cut,copy,paste செய்ய முடியும்


Watch video 


No comments