kali linux ல் repository ஐ சேர்ப்பது எப்படி ??

Repository என்பது  database of application installation packages  இதன் மூலம் Kali linux ஐ  Update & Upgrade செய்ய முடியும்.  Repository யை சரியாக  Update  செய்தால் மட்டுமே. மற்ற Third party application  செய்யும் போது Error வராமல் தடுக்க முடியும்.

Repository யை Update  செய்ய Terminal ஐ open செய்து   
leafpad /etc/apt/sources.list என Type செய்து Enter கொடுக்கவும். 
இப்பொது leafpad open ஆகும்.






பிறகு,  இந்த ல்   Link   சென்று உங்கள் Kali linux version க்கு ஏற்ற Repository ஐ Copy செய்து leafpad ல்  Paste செய்து save செய்யவும்






பிறகு kalilinux ஐ  update & upgrade செய்யவும்.

                    Watch video 

No comments