Google Hacking என்றால் என்ன???[what is Google hacking in tamil]

பொதுவாக  Google  இரண்டு  முறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது
1.SEO [Search Engine Optimization]
2.Google Dorks


SEO என்பது நாம் பதிவிடும் பதிவுகளுக்கு RANK கொடுப்பது, அதாவது நீங்கள் Google-ல் Hacking என்று search செய்து பார்த்தால் நிறைய Website-ன் Link-கள் வரும்
அந்த Website –ல் Hacking பதிவுகள் இருக்கும், அதாவது முதலில் இருக்கும் Website 1st Rank,அடுத்தடுத்து உள்ள Website-க்கு அடுத்தடுத்த RANK  ஆகும். 1st Rank இருந்தால் அந்த Website-க்கு அதிக பார்வையாளர்கள் வருவார்கள், இவ்வாறு அதிக பார்வையாளர்களை வரவழைக்க Website-ன்  owner-கள்  தங்களது website-க்கு  SEO செய்வார்கள். சரி நாம் SEO பற்றி விரிவாக அடுத்த பதிவில் காண்போம்.


Google Dorks –ன் மூலமாகவே Hack செய்ய முடியும்.. Google Dorks என்பது SEO வை போல் அல்லாமல் ஒரு Website-ன் source அதாவது அந்த Website-ஐ உருவாக்க Programer Website-ஐ Develop பயன்படுத்திய HTML, PHP,SQL,XML ஆகிய அனைத்து  code மற்றும்  Programer,Develop செய்யும் போது ஏற்பட்ட சின்ன சின்ன Bug(vulnerability)  –இருந்து அதை அவர் கவனிக்காமல் விட்டால் அந்த Bugயும் எடுத்து வைத்து இருக்கும், இது Website-க்கு மட்டுமல்ல  Internet  மூலம் இணைக்கபடும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும், அதவது  CCTV Camera(IP based)வை கூட Hack செய்ய முடியும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் Google Dorks ஒரு Command அதன் மூலம் சாதாரண Book-ஐ கூட Download செய்யலாம், Website கூட Hack செய்யலாம்.


இப்பொது நாம் ஒரு  Book-ஐ கூட Download செய்ய பயன்படும்   Command ஐ பார்ப்போம்.
file type:pdf wings of fire இப்பொது இந்த Command-ன் விளக்கம்
 நாம் wings of fire Book-ஐ Download செய்யபோகிறோம் , Book-ஐ pdf Format ல் வேண்டும். அதற்காக  file type:pdf –ல் pdf என்பது Book-ன் Extension
இவ்வாறு அனைத்திற்கும் Google Dorks இருக்கிறது ,இந்த file type:pdf wings of fire என்ற Command-ஐ Google search-ல் Type செய்து Enter கொடுக்கும் போது Book-ன் Direct Download link கிடைக்கும்.

SQL Injection

XSS ,CCTV Camera பலவற்றிக்கும் Google Droks இருக்கிறது.அடுத்த பதிவில் Google Dorks மூலம் vulnerability உள்ள Website-ஐ கண்டறிவது எப்படி என்று பார்ப்போம்.

No comments