உங்கள் Kali linux ன் version ஐ கண்டறிவது எப்படி ??

முதலில் Terminal ஐ open செய்யவும்
அதில் cat /etc/issue என்ற command ஐ  செய்து கொடுக்கவும்இனி உங்கள் Kalilinux ன் Version, Terminal ல்  Display ஆகும்.

                         Watch Video
                              

No comments