BIT COIN MINING என்றால் என்ன?

சென்ற பதிவில் நாம் BIT COIN-ஐ பற்றி தெரிந்துகொண்டோம். இந்த பதிவில் BIT COIN MINING    மற்றும் அதற்கு தேவையான  KIT களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பணத்தை central government-ஆனது தீர்மானித்து print செய்து வெளியிடும். ஆனால் BIT COIN-ற்கு central government  கிடையாது.
BIT COIN MINERS  பொதுவாக Special software மூலம் mathematical problems– ஐ solve செய்து குறிப்பிட்ட அளவு BIT COIN-களை exchange செய்ய வெளியிடுகிறார்கள். இந்த முறையானது currency –யை வெளியிட சிறந்த வழியாக மட்டும் அல்லாமல் மேலும் பலரை இவ்வாறு Mine செய்து Bitcoin-களை பெற்று
கொள்ளவும் வழி வகுக்கிறது. America & china –ல் பலர் BIT COIN MINING –ஐ ஒரு தொழிலாகவே செய்கிறார்கள்
BIT COIN MINING-ஐ நீங்களே செய்ய Graphics card உடன் இருக்கும் computer தேவை. ஆனால் இவ்வாறு உபயோகிக்கும் போது Graphics card ஆனது வேகமாக heat ஆகிவிடும் மற்றும் அதிகமாக Power(மின்சாரம்) தேவைப்படும். இங்கு  Mathematical problems என குறிப்பிடப்படுவது Hash ஆகும். Hash-ஐ அதிகமாக Generate செய்வதன் மூலமே BIT COIN-ஐ பெற முடியும். ஒரு MINING   என்பது 1 வாரம் ஆகும். அப்படி என்றால் உங்களுடைய computer 24/7 [வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் off செய்யாமல் Run ஆகவேண்டும். MINING –ன் போது உங்கள் computer ல் Problem வந்தால் உங்களுக்கு தான் அதிகமாக நஸ்டம் ஏற்படும்..  நீங்கள் ஒரு MINING –ஐ வெற்றிகரமாக முடித்து விட்டால் நிறைய பணம் கிடைகும்.
 இப்பொது  MINING க்கு என்றே சில Kit கள் வந்து விட்டன அவை Graphics card விட பல மடங்கு Hash-ஐ அதிகமாக Generate செய்ய கூடியவை. Kit களின் படங்கள்




                                       

BIT COIN MINING க்கு தேவை படுபவை
# ஒரு  நல்ல [computer \super computer]  or Mining kit
# Power & Internet connection  [24/7]





No comments