BIT COIN என்பது என்ன??

BIT COIN  என்பது digital or crypto currency ஆகும். ஒரு BIT COIN-ஐ transaction செய்ய எந்த bank account-ம் தேவையில்லை. யாராலும் உங்கள் account-ஐ seize செய்யவோ, உங்கள் transaction அளவை கட்டுப்படுத்தவோ முடியாது.




உங்கள் transaction-கள் BIT COIN MINERS களால் பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் BIT COIN மூலம் transaction செய்ய விரும்பினால் , அதற்கு BIT COIN wallet தேவைப்படும்.ஒவ்வொரு BIT COIN wallet–கும் ஒரு address இருக்கும்.

அந்த address ஆனது letters மற்றும் alphabets களால் encrypt செய்யப்பட்டு (for example - 3DaXcK6Co7YuY9oBdyKD4jZzvhoAqP2ucY இவ்வாறு) இருக்கும்.

BIT COIN ஆனது Peer to Peer network  ன் அடிப்படையில் செயல்படுகிறது…

 BIT COIN-ஐ வாங்கவோ விற்கவோ முடியும்.  USD,INR,EURO போன்ற பணமதிப்பில் வாங்கவோ,விற்கவோ முடியும், இன்றைய மதிப்பில் 
1 BIT COIN $454 ஆகும்.

 BIT COIN-ஐ உங்களால் e-bay , Amazon. Paypal, Microsoft போன்ற online website-களில் பயன்படுத்த முடியும்.

Satoshi Nakamoto என்கிற software developer BIT COIN எனும் electronic payment system –ஐ உருவாக்கினார்.
 இது மிகக்குறைவான transaction fees-உடனும் ,
எளிமையாகவும் , விரைவாகவும் மற்றும் currency களுக்கான central authority ன் அவசியம் இல்லாமலும் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டது.


என்னுடைய அடுத்த பதிவில் BIT COIN wallet மற்றும் BIT COIN MINERS பற்றி தெரிந்து கொள்வோம்………….

No comments