Web site ஐ hack செய்வது எவ்வாறு????[website hacking in tamil]
ஒரு Web
site ஐ hack செய்வது ஒன்றும் சாதாரன காரியம் இல்லை.முதலில் நீங்கள் அந்த Web
site னை பற்றிய சில தகவல்களை திரட்ட வேண்டும் ..
உதாரனமாக அந்தத் தளத்தின் Ip address,sever type எந்த நாட்டில் இயங்குகிறது, அதன் Owner ,ETC………………. போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.. hack செய்ய அந்தத் தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை(துளைகள்) அறிய வேண்டும்
குறிப்பாக எந்த நாட்டில் உள்ள Web
site ஐ hack செய்ய போரிங்கலோ அந்த நாட்டின் Cyber Attacks & IT Law ஐ தெரிந்துகொள்ள வேண்டும்..ஏனெனில் ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றாற் போல் ஆப்பு கட்டாயம் இருக்கும்..
ஒரு சிறந்த Hacker என்பவன் Server ல் வந்த போனதற்கான தடம் தெரியாமல் செல்வான்
Web site hacking Method
Brute force attack
XSS Attack
DNS spoofing
DDOS Attack &
Exploits
சரி இப்பொது தளத்தின் Ip
address ஐ கண்டறிய உங்கள் WINDOWS PC ல்
CMD ல் ping www.google.com என Type செய்து Enter ஐ கொடுத்தால் Ip address காட்டப்படும் www.google.com என்பதிற்கு பதில் உங்கள் Terget web site ஐ உள்ளிட வேண்டும்..
சரி இப்பொது Ip address தெரிந்துவிட்டது அடுத்தது SERVER NAME &ip ஐ அறிய அதே CMD ல் nslookup என்று TYPE செய்து Enter ஐ கொடுத்தால்
தகவல்கள் கிடைக்கும் …. சில வேளைகளில் SERVER
NAME.. கிடைக்காது.
அப்படி கிடைக்காமல் போனால் www.who.is என்ற தளத்தில் சென்று உங்கள் TARGET .. Web
site ன் URL ஐ உள்ளிட்டு தேவையான ஏராளமான தகவல்களை பெறலாம்.( அந்த தளத்தின் last update,neme,etc)
சரி இந்த மாதிரி மூச்சை போட்டால் தான் Hacking சாதியம் ஆகும்
TARGET .. Web site ன் SERVER ல் உள்ள ஓட்டைகள் & பாதுகாப்பு குறைபாடுகளை புட்டு புட்டு வைக்க ஒரு Software இருக்கிறது
அதன் பெயர் Burp Suiteஇ ந்த Software-ஐ Windows&Linux-ல் பயன்படுத்தலாம்
அடுத்த பதிவில் Web
site hacking Method மற்றும் Burp Suite பயன்படுத்தும் முறையை கூறுகிறேன்
Hi I am raju please helping
ReplyDeletesuper sir
ReplyDeleteSir snd me briefly information
ReplyDeletesnd me Burp Suite details
DeleteAkash
DeleteSir snd me briefly information
ReplyDeleteEapadi cctv camera va hack para .simple valli
ReplyDeleteUna vez que haya superado las objeciones morales a una pregunta como '¿Cómo puedo espiar el teléfono celular de mi novio?', Encontrará que hay una serie de software de espionaje de teléfonos celulares en el mercado que podría utilizar para llevar a cabo tal tarea. localizar movil Descubrí una aplicación que eclipsa a Ad-aware: Spybot Search and Destroy.
ReplyDelete6380784575
ReplyDelete6380784575
ReplyDelete