Vmware என்றால் என்ன?? [What is VMware in tamil]

Vmware  என்பது தற்போது நீங்கள் PCல் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் OS ல் எந்த வித மாற்றமும் செய்யாமல் வேறு ஒரு OS ஐ நீங்கள் virtual  ஆக  Work  செய்ய முடியும்.அதாவது ஒரே நேரத்தில் இரண்டு OS ஐ பயன்படுத்த முடியும்.

Vmware ல் 4,5 OS களை கூட install செய்யலாம். ”இதன் அடிப்படை  உங்கள் PC Host  ஆகும்.அதில் நீங்கள்  Vmware ல் பயன்படுத்தி install செய்யும் OS ஆனது  guest os என கூறப்படும்”

உதாரணமாக : இதன் மூலம் நீங்கள் Windows ஐ பயன்படுத்தி கொண்டே அதில் Linux ஐ பயன்படுத்த முடியும்.
         



Download   VMware       

No comments