Internetல் உங்கள் photos எங்கெல்லாம் இருக்கிறது????????


இன்று பலர் தங்களுடைய தனிப்பட்ட photos மற்றும் தங்களின் படைப்பாற்றல் மிக்க photos களை சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்து கொள்கின்றனர்……….
இவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது …சிலர் மற்றவர்களின் photos களை அவர்களின் அனுமதியின்றி எடுத்து அவர்களின் வியாபரத்திற்கும் பயன்படுத்தலாம்,,,,
,இன்னும் அதற்கும் மேலாக photos களை தவறாக சித்தரிக்கவும் வாய்ப்புள்ளது ….. 
அவ்வாறு உங்கள் photos உள்ளதா என கண்டறிய இந்தhttp://www.tineye.com/
 இனையதளம் உதவுகிறது….
இத்தளதில் உங்கள் photoன் URL அல்லது நேரடியாக photoஐ upload செய்து கண்டறியலாம்
இந்த தளத்தை போன்று உதவும் தளம்

www.Gazopa.com
www.Picsearch.com
www.Images.search.yahoo.com
www.Ideeinc.com
www.Everystockphoto.com
www.Dogpile.com
www.Pokazuha.ru

No comments