QR-code ல் தகவல்களை மறைப்பது எப்படி??????????
நம்மில் அனைவருக்கும்
IMAGE ல் தகவல்களை மறைப்பது தெரிந்திருக்கும்..
QR-code ஐ பற்றி
உங்களுக்கு தெரிந்திருக்கும்
இப்பொது அதற்கு
அடுத்தபடியாக QR-code ல் தகவல்களை மறைக்கலாம்
நீங்கள் ”புறம்போக்கு
என்கிற பொது உடமை” என்ற படத்தில் கூட இந்த உத்தியை பயன்படுத்தி இருப்பாங்க …. இந்த
QR-code ஐ உருவாக்க என்ற http://www.qrstuff.com/ ,
http://qrcode.kaywa.com/
http://www.visualead.com/qr-code-generator/ தளம் நமக்கு
உதவி புரிகிறது……….இந்த தளத்தில் DATA type என இருக்கும்
DATA type :
Website URL, YouTube
Video, Google Maps Location, Twitter, Facebook, LinkedIn ,Instagram, FourSquare
,App Store Download ,iTunes Link ,Dropbox ,Plain Text ,URL, Text, Email ,Phone,
SMS ,vCard ,MeCard, Telephone Number ,Skype Call ,SMS Message ,Email Address,Email
Message, Contact Details, Digital Business Card,Event (VCALENDAR), Wifi Login
(Android Only), Paypal Buy Now Link ,Bitcoin
QR-code ல் PDF,Image,MP3 போன்றவற்றை மறைக்க …………………………….
http://www.qr-code-generator.com/ தளம் நமக்கு உதவி புரிகிறது……….
நீங்கள் செய்த
QR-code ஐ உங்கள் Smart phone ல் scan செய்து மறைத்த தகவல்களை காணலாம்…
Post a Comment