Playstationஇன்
game format .iso format ஆகும்(காரணம் cd(disk) இன் format எல்லாம்.iso
தான்) உங்களிடம் PS2
GAME CD இருந்தால் அதை கூட copy செய்து உபயோகைப்படுத்தலாம்PS2 game–ஐ android இல் விளையாட காரணம்
சில game , android இல் வருவதில்லை உதாரணமாக assassin's
creed என்ற GAME ,ANDROID இல் இல்லை
1.ppsspp.என்ற
appஐ install செய்து கொள்ள வேண்டும் 2.பிறகு PS2
game –ஐ (.iso format இல்) உள்ள GAME download செய்ய 4shred web site or app செல்லக
3.download செய்து save ஆக
வேண்டிய
இடத்தை select செய்யவேண்டும்
4. பிறகு
ppsspp.என்ற appஐ
செய்து download செய்த game ஐ open செய்ய வேண்டும்5.appஇல்
games என்பதை SELECT செய்து GAME –ஐ
SAVE செய்து இருக்கும் இடத்தை select செய்ய வேண்டும்
6இப்போது RECENT
என்ற இடத்தில் உங்கள் GAME இருக்கும்
Post a Comment