உங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்open செய்வது எவ்வாறு ???

உங்கள் pcஇல்  PDF reader இல்லாத போது PDF file ய்open செய்வது எவ்வாறு ???உங்களூக்கு  தேவைgoogle chorme(any browser)

தேவயானPDF file லை select செய்து அதன் மீதுRight click செய்து   OPENwithல்   choose default program ல்  என்பதை கிளிக் செய்ய வேண்டும்


 
அதில் உங்ளூடைய Browser ய் click செய்து ok செய்கஇப்பொது உங்கள் PDF file, browser ல் open ஆகிருக்கும்


No comments