Online shopping ல் பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி??????????

Online shopping ல் பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி??????????
பொதுவாக  நாம் Online  லே  கிட்டதட்ட  எல்லா பொருட்ளும் வங்க தொடங்கி விட்டொம்.. அவ்வாறு  வாங்கும் போது வெவ்வேறு Online shopping web site ல்  ஒரே பொருளின் (mobile..etc) விலை  அதிகமாக…….. குறைவாக இருக்கும்……..
அப்படி நாம் வங்க நினைக்கும் பொருளின் விலை குறைவாக இருக்கும் Online shopping web site  ஐ கட்ட ஒரு  “Makkhichoose”  ஏன்னும் chrome extention   உள்ளது
இந்த ஆனது  அனைத்து  Online  shopping web site   ன் விலை களை துள்ளியமாக  காட்ட கூடியது

Makkhichoose ஐ  க்கு சென்று  தரவிறக்கலாம்.. இது google chrome க்கு மட்டுமே உள்ளது
இதை நிறுவியதும்  chromeTab ல்  left ல் ரூபாய் symbol வரும் ….  அதை தொடர்ந்து உங்களின்  வாடிக்கையான  Online  shopping web site   உங்களுக்கு தேவையான  பொருளை தேட வேண்டும் …. அந்தப்பொருளின்  விலை காட்டப்பட்டதும்  …… chromeTab ல்  left ல்  உள்ள ரூபாய் symbol ன்
மீது கிளிக் செய்து பார்த்தால். நீங்கள் தேடிய அதே பொருளின் விலை குறைவாக உள்ள  Online shopping web site  ஐ காட்டும்







No comments