1 1.Internet
Data வை மிச்சபடுத்த Google Chrome
ல் ஒரு extension நிறுவவேண்டும்
2. 2.Extension
install “Data saver(beta)” செய்ய இங்கு செல்லக
https://chrome.google.com/webstore/detail/data-saver-beta/pfmgfdlgomnbgkofeojodiodmgpgmkac?hl=en
3. 3.Extension
install ஆனதும் right side window ஒரு icon (plugin) ஒன்று
உருவாகிருக்கும்
4. 4.இப்பொது அந்த plugin ஐ. Activate செய்ய வேண்டும்5. ஒரு முறை இந்த plugin ஐ. Activate செய்யத்தால் போதும் ,இது automatically உங்கள் Internet
Data வை save செய்ய தொடங்கிவிடும்
6. இது எந்த அளவிற்கு Internet Data வை மிச்சபடுத்தியிருக்கும்
என்று தெரியவரும்
Post a Comment