படித்ததும் தானாக அழியக்(delete) கூடிய Message ஐ அனுப்புவது எப்படி????????{ How to send a Secret message that Self Destructs}


இன்று நாம் பல messenger app களை  உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்  அனால் அவற்றில் தங்களுடைய (ATM password ..etc) அனுப்பமுடியது .. காரணம் அவை திருடப்படலாம்….(hack)
இதை தீர்க்கும் வகையில்  நமக்கு ஒரு தளம் உதவிபுரிகிறது
Use this link https://burnnote.com/இந்த தளத்திற்கு சென்று உங்களின் Name,Email,password  போன்றவற்றினை கொடுத்து sign up செய்யவேண்டும்
1.Contacts என்பதில் நீங்கள்  யாருக்கு அனுப்ப வேண்டுமொ{Secret message} அவருடைய  Email Id     கொடுக்க வேண்டும்2.Create  a Note  என்பதில் நீங்கள் அனுப்ப  வேண்டிய Secret message ஐ  Type செய்ய வேண்டும்

3.பிறகு Message Options ல்  Deletion timer ல் Secret message உங்கள் நம்பிக்கை உடைய நபருக்கு காட்ட வேண்டிய நேரம்(Time) ஐ குறிக்க வேண்டும்  .. குறித்த பின்  message  ஐ Send செய்யலாம்

குறிப்புDeletion timer ல் Secret message உங்கள் நம்பிக்கை உடைய நபருக்கு காட்ட வேண்டிய நேரம்(Time) முடிந்ததும் Secret message அழிந்துவிடும்No comments