“COMPUTER HACKING” Ip address மூலம் மற்றவங்களின் PC யை shutdown செய்வது எப்படி??

#1  CMD ல்    shutdown /i  என Type  செய்து  Enter கொடுக்க வேண்டும்
#2 இப்பொது ஒரு window தோன்றும்
#3 Add என்ற button னை clik செய்து Ip address ஐ enter செய்ய வேண்டும்  

#4  What do you want these computers to do   என்பதில் “restarte” or “shutdown” என்பதை குறிக்க  வேண்டும்  
#5 comment Lthis field is REQUIRED for the reason you selected   என்பதில் You have been HACKED என்பதை type  செய்து ok யை கொடுக்க வேண்டும்



2 comments: