CMD மூலம் chat செய்வது எப்படி????????(for windows pc)
இப்பதிவின்
மூலம் உங்களால் ஒரு IP MESSENGER ஐ உருவக்க இயலும்இதற்கு CHAT செய்ய விரும்புவோரின் IP ADDRESS தேவை
கீழ் உள்ள program ஐ NOTE PAD ல் COPY செய்து
கீழ் உள்ள program ஐ NOTE PAD ல் COPY செய்து
@echo off
:A
Cls
echo
MESSENGER
set /p
n=User:
set /p
m=Message:
net send %n%
%m%
Pause
Goto A
IP MESSENGER.bat
என (desktop) SAVE செய்ய வேண்டும் . பிறகுCMD ஐ OPEN செய்க ,SAVE செய்த IP MESSENGER.bat FILE ஐ DRAG செய்து
CMD ல் சேர்க வேண்டும், பிறகு ENTER கொடுக்க வேண்டும்
CMD ல் சேர்க வேண்டும், பிறகு ENTER கொடுக்க வேண்டும்

USER என்பதில்
IP ADDRESS ஐ(CHAT செய்ய விரும்புவோரின்
IP ADDRESS தேவை ) கொடுக்க வேண்டும்
இனி உங்களால் chat
செய்ய இயலும்
chat செய்ய INTERNET தேவை
குறிப்பு
ip address ஐ கண்டறிடய ipconfig என்ற command ஐ CMD ல் TYPE செய்து ENTER
ip address ஐ கண்டறிடய ipconfig என்ற command ஐ CMD ல் TYPE செய்து ENTER
கொடுக்க வேண்டும்
Hii
ReplyDelete