தொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்குவது எப்படி????????


உங்கள் Android Mobile ல் AirDroid app ஐ install செய்து,அதில் ஒரு Account  உருவாக்கி கொள்ளுங்கள் .
பிறகு www.airdroid.com/                      சென்று  AirDroid Account ஐ Log in செய்து கொள்ளுங்கள். இப்பொது உங்கள் Mobile ல் உள்ள அனைத்தும்  காட்டும்.
நீங்கள்  உங்கள்  Android Mobile ல் உள்ள photos,videos,SMS,Contacts,Files ..etc
  Upload,Download,Delete செய்யலாம் மேலும் உங்கள்  Mobile ன் Camera ஐ on செய்து Video எடுக்கலாம்.
 நீங்கள் உங்கள் Mobile ஐ தவறவிட்டிருந்தால்   Mobile உள்ள இடத்தை Locat செய்யலாம்
குறிப்பு
இதுபோன்ற App கள் நிறைய உள்ளது,Spy Apps களும் உள்ளது. அதை உங்கள் Mobile ல் கூட உங்களுக்கு தெரியமல் உங்களை நோட்ட மிட install செய்திருக்கலாம்.

 உங்களுக்கு யாராவது  Android Mobile  ஐ  Gifit பண்ணிருந்தால்  அந்த Mobile ஐ Factory reset பண்ணிருங்கNo comments